Now you can convert your package from prepaid to Postpaid and vice versa while retaining your existing number. Simply visit any Dialog Customer Service Centre or dial #678# for self service.

Pricing

Prepaid to postpaid

  • Per second billing / Per minute billing.
  • Standard Local Call Deposit charges would be applicable and charged from the account of the customer (whom would need to have sufficient balance applicable for opted package if change via USSD)

Walk In (Your nearest Dialog or Franchise outlet)

  • Deposit to be paid based on the selected package.
  • Rs.500.00 will be charged as a conversion fee.

USSD (#678#)

  • Select Pre to Post option
  • Select the required package
  • Based on selected Postpaid package please reload / top-op the deposit amount.
  • Conversion fee is not applicable.

Postpaid to prepaid

Walk In Only

  • Per second billing / Per minute billing
  • Rs.500/- will be charged as a conversion fee.

நிபந்தனைகள்

1. முற்கொடுப்பனவிலிருந்து முற்கொடுப்பனவுக்கு கவனத்தில் கொள்ளும் போது முற்கொடுப்பனவு கணக்கிலிருக்கும் எஞ்சிய தொகை பிற்கொடுப்பனவு

  • இணைப்புக்கு கொடுப்பனவாக மாற்றம் செய்யப்படும்.
  • Home zone மற்றும் Ethera Methera இணைப்புகளுக்கு மாற்றங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.
  • வாடிக்கையாளர் பாவனையாளர் குழு (CUG) என்பன மாற்றத்தின் பின்னர் அகற்றப்படும்.
  • பின்வரும் சேவைகளின் போது கவனிக்கப்பட வேண்டியவை,
    • முற்கொடுப்பனவு MY10 – வாடிக்கையாளர்கள் பிற்கொடுப்பனவு MY10 ஐ செயற்படுத்தி இலக்கங்களை சேர்த்துக் கொள்ள முடியும்.
    • முற்கொடுப்பனவு டபிள் – இந்த சேவை அகற்றப்படுவதுடன், இதனை பயன்படுத்தவும் முடியாது.
    • RingIn tone – வாடிக்கையாளர் இந்த சேவையை தொடர்ந்து பயன்படுத்த முடியும், முற்கொடுப்பனவு முற்கூட்டிய வாடகை காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து, சாதாரண வாடகை அறவிடப்படும்.
    • IDD – பிற்கொடுப்பனவு இணைப்பில், வாடிக்கையாளர் IDD ஐ செயற்படுத்திக் கொள்ள வைப்பு ஒன்றை மேற்கொள்ள வேண்டும்.
    • முற்கொடுப்பனவு ரோமிங் – சேவை இடைநிறுத்தப்படும், வாடிக்கையாளர் பிற்கொடுப்பனவு ரோமிங் இணைப்பை பெற்றுக் கொள்ள வேண்டும்.
  • Dual SIM, Twin SIM ஆகியவற்றை கொண்ட இணைப்புகளை முற்கொடுப்பனவிலிருந்து பிற்கொடுப்பனவுக்கு அல்லது பிற்கொடுப்பனவிலிருநது முற்கொடுப்பனவுக்கு மாற்றிக் கொள்ள முடியாது.
  • முற்கொடுப்பனவிலிருந்து பிற்கொடுப்பனவு இணைப்புக்கு மாறிக் கொள்ள ஆகக்குறைந்தது 1 மாத காலம் வலையமைப்பில் இணைந்திருக்க வேண்டும் (குறிப்பு இந்த நியதி முற்கொடுப்பனவிலிருந்து பிற்கொடுப்பனவு இணைப்புக்கு மாறுவதற்கு மட்டுமே செல்லுபடியாகும்)
  • 1.1. Per second billing

    செக்கன் அடிப்படையில் கட்டணம் வாடிக்கையாளர் ஏற்கனவே செக்கன் அடிப்படையில் கட்டணம் அறவிடும் முறையை தெரிவு செய்திருந்தால், இலவச நிமிட வசதி என்பது சுயமாகவே பக்கேஜ் மாற்றத்தின் பின்னர் செயற்படுத்தப்படும்.

    2. பிற்கொடுப்பனவிலிருந்து முற்கொடுப்பனவுக்கு கருத்தில் கொள்ளும் போது, பிற்கொடுப்பனவு இணைப்பிலிருக்கும் நிலுவை.

    • பிற்கொடுப்பனவு இணைப்பிலிருக்கும் நிலுவை கட்டணம், முற்கொடுப்பனவு இணைப்புக்கு மாற்றப்படமாட்டாது.
    • மாற்றத்திற்கு முன்னர் வாடிக்கையாளர் முழு நிலுவையையும் செலுத்த வேண்டும்.
    • ரோமிங் (SMSR உள்ளடங்கலாக) செயற்படுத்தப்பட்டால், கோரிக்கை மேற்கொள்ளப்பட்ட தினத்திலிருந்து சுமார் 2 வாரங்களின் பின்னர் மாற்றம் செயற்படுத்தப்படும். அத்துடன் ரோமிங் சேவையும் இடைநிறுத்தப்படும்.

    2.1. ஒற்றை பாவனையாளர் குழுக்கள் என்பது பக்கேஜ் மாற்றத்தின் பின்னர் அகற்றப்படும்.

    • MY10 – வாடிக்கையாளர் இந்த சேவையை செயற்படுத்தி, இலக்கங்களை மீண்டும் சேர்த்துக் கொள்ளலாம்.
    • மேலதிகம் – இந்த சேவை வழங்கப்படாது, வாடிக்கையாளர் முற்கொடுப்பனவு இலக்கமொன்றை முற்கொடுப்பனவு டபிள் இலக்கமாக சேர்த்துக் கொள்ள முடியும்.

    2.2. செக்கன் அடிப்படையில் கட்டணம் அறவீடு வாடிக்கையாளர் ஏற்கனவே மொத்த இலவச நிமிட சேவையை செயற்படுத்தியிருந்தால், பக்கேஜ் மாற்றத்தின் பின்னர் செக்கன் அடிப்படையிலான கட்டணம் அறவிடும் முறை செயற்படுத்தப்படும்.