Club Vision
Dialog உடன் கொண்டுள்ள விசுவாசத்திற்கு அமைய Dialog தனது சொந்த Club Vision அட்டைகளை வெகுமதிகளாக வழங்குகின்றது. Club Vision என்பது அதிகளவான நன்மைகளை கொண்ட ஒரு திட்டமாகும். மதிப்பு மிக்க வாடிக்கையாளருக்கு ஒரு உண்மையான அந்தஸ்தினை வழங்கும் ஒரு அங்கீகாரமாக காணப்படுகின்றது. அட்டையினை வைத்திருப்பவர் என்ற ரீதியில், Dialog இன் loyalty அங்கத்தவர் என்ற வகையில் Dialog இன் பரந்த வலையமைப்பு மற்றும் நாடளாவிய ரீதியில் உள்ள வர்த்தக பங்காளர்களிடம் பலவகையான பிரத்யேக வெகுமதிகள் மற்றும் சேவைகளை வரம்பின்றி அனுபவிப்பதற்கான சாத்தியங்களை உங்களுக்கு வழங்குகின்றது.
Dialog
OFFERS
View allPartner
OFFERS
View allClub Vision
EVENTS
View allClub Vision
NEWS
View allClub Vision வெகுமதி திட்டத்தில் நீங்கள் அங்கத்தவராவதற்கு, வாடிக்கையாளர்; மாதாந்த பில் அடிப்படையில் புள்ளிகளை பெற்றுக்கொள்வதன் மூலம் கீழே குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
ஒவ்வொரு பிரிவிற்கும் தேவையான புள்ளிகள்,
Loyalty Category | ![]() Platinum |
![]() Gold |
![]() Silver |
![]() Bronze |
Qualification Criteria (Points) |
400,000 | 180,000 | 120,000 | 90,000 |
உங்களுடைய loyalty வகையினையும் புள்ளிகளின் மிகுதியினையும் தெரிந்துக்கொள்ள My Account க்கு செல்க
- Dialog customers are eligible to earn Loyalty points based on the monthly paid in amounts of all their bills at the end of every year.
- Tier points earned in the previous calendar year will determine your Loyalty status (Club Vision Platinum, Gold, Silver, Bronze and Priority) for the following year of membership.
- The minimum balance due on 31st December needs to be settled in full on or before the due date in January of the following year, in order to be eligible for Loyalty status.
- Any outstanding debt to Dialog from permanently disconnected services will invalidate eligibility unless fully cleared by December 31st each year
- Timely settlement of bills and good credit behaviour will be considered for eligibility of membership.
- Monthly payments for any add-to-bill schemes, doctor’s appointments, bus/movie ticket purchases, easy payment device schemes and total taxes charged to your bill are not eligible to earn tier points.
- The company reserves the right to determine what components of the paid in amounts will qualify to earn these points.
- As a loyal customer of Dialog, you will earn 100 points for each month completed on our network.
- Points do not carry a monetary value and cannot be converted to cash or be redeemed.
- Points cannot be transferred or shared in full or partially.
- Dialog does not have a scheme where additional points can be purchased, i.e. points of a third party cannot be purchased or added to your own account.
- New customers to the Club Vision programme will be required to follow the verification process before they are awarded their Loyalty status.
- Loyalty membership will be offered to the contractual/legal registered owner of the connection and not to a third party.
- Membership for Club Vision and Priority will be offered at the discretion of Dialog Axiata PLC and Dialog retains the right to downgrade, revise or discontinue membership at any time without informing the customer.
- Terms & Conditions will apply
Dialog Offers
Offer | Gold | Silver | Bronze |
---|---|---|---|
Mobile Phones* | 50% | 40% | 30% |
Mobile Broadband Connection | 35% | 25% | 20% |
Dialog Television | 35% | 25% | 20% |
Fixed Line | 35% | 25% | 20% |
Home Broadband Connection | 35% | 25% | 20% |
Dialog வழங்கும் loyalty கொடுப்பனவுகளில் நீங்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய கொடுப்பனவினை தெரிந்துக்கொள்ள My Account க்கு செல்க
- First purchase discounts are up to a phone value maximum limit of Rs.60,000.00
- Terms and conditions apply
உதவி தேவையா?
நாம் உங்களுக்கு உதவுவதற்காக எப்போதும் காத்திருக்கின்றோம். எங்கள் அறிவுசார் தளத்திற்கு விஜயம்செய்யுங்கள் அல்லது எம்முடன் 24X7 ம் தொடர்பு கொள்ளுங்கள்
உதவிக்கு செல்லஎக்ஸ்புளோர் அன்ட் ஷொப்
Partners & Other Services
உதவி
- டயலொக் கையடக்க தொலைபேசி இணைப்பு ஒன்றை நான் எவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும்?
- எனது கையடக்க தொலைபேசியின் உரிமையினை எவ்வாறு உறுதிப்படுத்திக்கொள்வது ?
- எப்படி நான் எனது டயலாக் டிவி கட்டணப்பட்டியலை பார்க்கலாம்?
- 4G மொபைல் LTE சேவை ஊடாக நான் எதைப் பெற்றுக்கொள்ளலாம்
- கடன் எல்லை நிறைவடைந்துள்ளதா ? தன்னியக்க கடன் வசதியை பெறவும்
- சகல அடிக்கடி கேட்க்கப்படும் வினாக்களையும் பார்வையிட