தனிப்பட்ட அலைவரிசைகளை செயற்படுத்துதல்

உங்கள் இல்லத்தில் இருந்தவாறே சௌகர்யமாக Dialog Television அலைவரிசைகளை ON அல்லது OFF செய்தல்

அலைவரிசை பக்கேஜ்களை செயற்படுத்தல்

Dialog Television திரைப்படங்கள், விளையாட்டு, பொழுதுபோக்கு, அறிவுசார் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு அலைவரிசைகளை தெரிவுசெய்வதற்கான சௌகர்யத்தினை உங்களுக்கு அளிக்கின்றது.

Day Pass இனை செயற்படுத்தல்

Daily pass ஆனது அனைத்து Dialog Television அலைவரிசைகளையும் ஒரு நாள், ஒரு வாரம் மற்றும் ஒரு மாதத்திற்கு பார்ப்பு மகிழ்வதற்கான அணுக்கத்தை அளிக்கின்றது.

High Definition (HD)

Dialog Television உங்களுக்கு புத்தமைவு டிஜிடல் புரட்சியான Dialog Television HD DTH சேவைளை அளிக்கின்றது

PVR (தனிப்பட்ட வீடியோ பதிவு வசதி )

Dialog Television பரந்தளவு சர்வதேச மற்றும் உள்நாட்டு அலைவரிசைகளில் ஒளிபரப்பாகும் நேரடி நிகழ்ச்சிகளை விரும்பிய வேளையில் நீங்கள் பதிவுசெய்ய, நிறுத்தி வைக்க, ரீவைன்ட் செய்ய, ஃபாஸ்ட் ஃபோர்வர்ட் செய்ய வழியமைத்துக்கொடுக்கின்றது

ரீ ஸ்கேன் தெரிவு

நீங்கள் இப்போது உங்கள் Dialog Television இணைப்பினை ரீ ஸ்கேன் செய்வதற்கு எமது வாடிக்கையாளர் சேவை ஹொட்லைனுக்கு அழைப்பெடுக்க தேவையில்லை

Get 5GB FREE

by Upgrading your 3G SIM to a High Speed Mobile 4G SIM

மேலும் பார்வையிட