FlySmiLes பெற்றுக்கொள்க

SriLankan Airlines விமான சேவையுடன் இணைந்து அடிக்கடி பயணிக்கும் திட்டமாக FlySmiLes காணப்படுகின்றது. ஸ்ரீலங்கன் விமான சேவையுடன் Dialog மொபைல் இணைந்து நீங்கள் பறந்து திறியாமல் miles ஐ சம்பாதிப்பதற்கான வழியினை உங்களுக்கு வழங்குகின்றது. இலகுவாக உங்கள் Dialog மொபைல் இணைப்பினை பயன்படுத்தி இருக்குமிடமிருந்து miles சம்பாதியுங்கள்


FlySmiLes இனை பதிவு செய்ய அவசியமானவை

  • எந்தவொரு Dialog மொபைல் பிற்பொடுப்பனவு வாடிக்கையாளரும் FlySmiLes இனை பதிவு செய்துக்கொள்ள முடியும்.
  • Dialog மொபைல் பில் கொடுப்பனவுகளை சரியான நேரத்தில் செலுத்தும் போது miles ஐ பெற்றுக்கொள்ள முடியும்.
  • உங்கள் மாதாந்த பில் கட்டணத்தின் ஒவ்வொரு ரூ.250க்கு 1 FlySmiLes கிடைக்கும். குறைந்தபட்ச பில் கட்டணமான ரூ.1500/- சரியான நேரத்தில் செலுத்தி FlySmile ஐ பெற்றிடுக
  • உதாரணம் -உங்களுடைய Dialog பில் தொகை ரூ.16000 எனின் நீங்கள் டயலொக்கிடமிருந்து 64 FlySmiLes miles களை பெற்றுக்கொள்ள முடியும்
  • Dialog Club Vision Gold / Silver அங்கத்தவர்கள் மற்றும் ரோமிங் வாடிக்கையாளர்கள் விசேட கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதற்கு தகுதியுடையவராவீர்கள்

நீங்கள் FlySmiLes அங்கத்தவரா? Dialog உடன் பதிவு செய்து உங்கள் அங்கத்துவத்தினை "Dialog FlySmiLes" அங்கத்துவமாக விரிவுப்படுத்திக் கொள்ளுங்கள். மற்றும் Dialog பில் கொடுப்பனவுகள் மூலம் miles ஐ பெற்றிடுங்கள்

Dialog FlySmiLes ஐ பதிவு செய்ய 777678680க்கு அழையுங்கள் clubvision@dialog.lk க்கு மின்னஞ்சல் செய்யுங்கள்

FlySmiLes விண்ணப்பப்படிவத்தை PDF கோப்பாக தரவிறக்கம் செய்யுங்கள் [PDF]

நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகள்

  • FlySmiLes miles களை பெற்றுக்கொள்ள உங்கள் Dialog பில் கொடுப்பனவுகளை குறிப்பிடப்பட்ட திகதியில் செலுத்துதல் வேண்டும்.
  • Dialog இனால் வழங்கப்படும் FlySmiLes miles நீங்கள் பணம் /காசோலை மூலமாக கொடுப்பனவினை மேற்கொண்டு 30 நாட்களுக்குள் உங்கள் கணக்கில் வர வு வைக்கப்படும்.
  • இந்த திட்டத்திற்கு நீங்கள் தகுதியுடையவரா என்பதை Dialog மொபைல் மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை ஆகியவற்றினால் தீர்மாணிக்கப்படும்.

flysmiles

Redeem your FlySmiLes miles toget a $5 unlimited data roaming package

Learn More


மேலதிக விபரங்களுக்கு எங்களை தொடர்புக்கொள்க

FlySmiLes தொடர்பான அனைத்து விசாரணைகளையும் FlySmiLes சேவை நிலையத்தில் மேற்கொள்ளுங்கள்

FlySmiLes
SriLankan Airlines Limited,
Ground Floor, Iceland Business Centre,
No 30, Sri Uththarananda Mawatha,
Colombo 03.

திங்கள் முதல் சனி வரை காலை 8.15-மாலை 5.00 வரை

தொலைபேசி 01 97 333 333 இலங்கையில்
உலகத்தில் எப்பாகத்திலிருந்தும் + 94 197 333 333
தொலைநகல் +94 197 335 333
மின்னஞ்சல்: flysmiles@srilankan.com
இணையத்தளம்: www.srilankan.com/flysmiles

Dialog சம்பந்தப்பட்ட விசாரணைகளுக்கு
துரித இலக்கம் 077 7 678 680