வர்த்தகம் பற்றிய விவரம் நடமாடும் தொலைபேசி சேவைகளையும் மற்றும் வலையமைப்பை இணைக்கும் வழிகளையும் வழங்குகின்றது.
ஏனைய குழு செயல்பாடுகள் பிரதானமாக இணைய சேவைகள் வழங்குவது,முக்கிய தரவு வழிகள், நிலையான வெவ்வேறு இடங்களில் இருந்து கம்பிகளின்றி தகவல் பரிமாற்ற கட்டமைப்பு சேவைகள், தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் வேறு ஊடக தொடர்பான சேவைகள் போன்றவற்றை வழங்குவதாகும்.
வருமானம்* Rs. 109,157million (FY 2018)
Rs. 94,196million (FY 2017)
EBITDA Rs. 43,486million (FY 2018)
Rs. 33,866million (FY 2017)
பங்கு வெளியீடுகள் Shares in Issue 8,143,778,405 as at 31st December 2018
மூலதன மதிப்பு Rs. 82.3 billion as at 31st December 2018
வாடிக்கையாளர் கொள்வனவு 13,791,599
Prepaid customers – 12,406,444 and postpaid customers – 1,385,155
(Status as at 31st December 2018)
செயற்பாட்டு வலையமைப்பு
Dialog operates over 3,400 2G and over 3,200 3G base station sites distributed across all 9 provinces of Sri Lanka with a network coverage of approximately 89% of the country’s land mass and 98% of Sri Lanka’s population
* குறிபிடப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள் நிதி அறிக்கைகளிலிருந்து பெறப்பட்டவை கணக்காய்வாளர்கள் மூலம் மதிப்பாய்வுக்குட்பட்டதல்ல

Get 5GB FREE

by Upgrading your 3G SIM to a High Speed Mobile 4G SIM

மேலும் பார்வையிட