இலங்கையில் Manual வலையமைப்பு தேடல் ஒன்றை செய்வதன் மூலம் நீங்கள் டயலொக் வலையமைப்பை தெரிவு செய்யலாம். Main Menu -> Settings -> Phone Settings -> Operator/ Network Selection -> Manual. ரோமிங் வாடிக்கையாளருக்கு தெரிவு செய்யக்கூடிய சகல சேவை வழங்குநர்களின் வலையமைப்புகளையும் காண்பிக்கும். அதிலிருந்து டயலொக் வலையமைப்பை தெரிவு செய்யலாம்.

Get 5GB FREE

by Upgrading your 3G SIM to a High Speed Mobile 4G SIM

மேலும் பார்வையிட