Dialog பிரஷன்சா பக்கேஜ்
பிரஷன்சா 499
Rs. 499.00 + tax
Per Month
1000 Mins
எந்தவொரு வலையமைப்பிற்கும் இலவச அழைப்பு நிமிடங்கள்
1000 SMS
எந்தவொரு வலையமைப்பிற்கும் இலவச SMS
5GB
Anytime Data
பிரஷன்சா 789
Rs. 789.00 + tax
Per Month
Unlimited
Facebook, WhatsApp & YouTube
Unlimited
எந்தவொரு வலையமைப்பிற்கும் இலவச அழைப்பு நிமிடங்கள்
1000 SMS
எந்தவொரு வலையமைப்பிற்கும் இலவச SMS
10GB
Anytime Data
புதிய இணைப்பை பெற்றுக்கொள்ள Dialog Experience Centre அல்லது நாடளாவிய ரீதியில் உள்ள Dialog SIM விற்பனையாளரிடம் செல்லவும்
TRC Reference No: TRC/D/PRO/22/04, TRC/D/PRO/23/02 | உரிய வரிகள் கட்டணங்களுடன் சேர்க்கப்படும் | வளங்களின் கிடைக்கும் அளவை கொண்டு வேகம் மாறுபடும்
4G smartphones
Dialog பிரஷன்சா மற்றும் மாதாந்த தவணைக்கு செல்லுபடியாகும்
Honor X5 Plus
4GB 64GB
(Rs. 1,796/- Monthly X 24)
Samsung A06
4GB 64GB
(Rs. 2,092/- Monthly X 24)
6GB 128GB
(Rs. 2,631/- Monthly X 24)
Xiaomi Redmi 14C
8GB 256GB
(Rs. 2,361/- Monthly X 24)
Nubia V60
8GB 256GB
(Rs. 2,566/- Monthly X 24)
Honor X5b
4GB 64GB
(Rs. 1,540/- Monthly X 24)
*மேற்குறிப்பிடப்பட்ட தொலைபேசி மாதிரிகள் கையிருப்பு உள்ள வரை மட்டுமே.
பிற விவரங்கள்
இணைப்பு விபரங்கள்
- இணைப்பு கட்டணம்: இலவசம்
கடன் எல்லை
- Prashansa 499 : Rs. 4000
- Prashansa 789 : Rs. 4000
கட்டண விவரங்கள்
-
அழைப்பு கட்டணங்கள்
-
உள்வருவன : இலவசம்
-
வெளிச்செல்லும் அழைப்பு கட்டணங்கள் - எந்தவொரு வலையமைப்பிற்கும் (நிமிடத்திற்கு) : ரூ. 1.50 + வரிகள்
-
-
SMS கட்டணங்கள்
-
எந்தவொரு வலையமைப்பிற்கும் SMS கட்டணம் : ரூ. 0.20 + வரிகள்
-
-
Data கட்டணங்கள்
-
GPRS கட்டணம் : ஒவ்வொரு MBக்கும் ரூ. 0.30/- + வரிகள்
-
தகைமை பெறுவதற்கான தேர்வு அளவை
- ஓய்வூதிய அடையாள ஆவணம் உடைய ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு மாத்திரமே
Mandatory requirement
- தேசிய அடையாள அட்டை பிரதி
- ஓய்வூதியம் பெறுபவரின் அடையாள அட்டை அல்லது இறுதி 6 மாதங்களுக்கு உள்ளான ஓய்வூதிய தொகை பற்றுச்சீட்டு
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
- அனைத்து விலைகளும் அரச வரிகளை உள்ளடக்காதவை
- கையடக்க தொலைபேசி ஒன்றை கொள்வனவு செய்வது ஒன்றும் கட்டாயமானது இல்லை, காரணம் SIM மாத்திரம் வாங்கினால் போதுமானது.
- வாடிக்கையாளர், பக்கேஜ் வழியே Smartphone ஒன்றை கொள்வனவு செய்த பின் ஒப்பந்த காலம் முடிவடைவதற்கு முன்பாகவே பக்கேஜை துண்டிப்பாராயின், முற்கூட்டிய முடிவுறுத்தல் கட்டணம் அறவிடப்படும். (முற்கூட்டிய முடிவுறுத்தல் கட்டணம் = தெரிவு செய்யப்பட்ட Smartphone இற்கான மாதாந்த தவணை x ஒப்பந்த காலம் நிறைவு பெறும்வரை எஞ்சியிருக்கும் காலம்)
- பதிவின் போது, வாடிக்கையாளர்கள் தங்களுடைய தேசிய அடையாள அட்டை, தொலைபேசி எண் மற்றும் பில் தொகையை ஓய்வூதியத் திணைக்களத்தின் மாதாந்திர பில் செலுத்துகை நோக்கங்களுடன் பகிர்ந்து கொள்ள Dialog ஐ அனுமதிக்க ஒப்புக்கொள்வார்கள்.
- இந்த பக்கேஜுக்கு சந்தாதாரராவதற்கு முன் வாடிக்கையாளர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் (இணைப்பை 24 மாதங்கள் செயலில் வைத்திருக்க, சரியான நேரத்தில் கட்டணத்தை செலுத்துதல் மற்றும் டயலொக் இற்கு பில் செலுத்த செய்ய ஓய்வூதியத் திணைக்களத்திற்கு அங்கீகாரம் வழங்குதல்).
- புதிய இணைப்பை பெற்றுக்கொள்ள யாதேனுமொரு Dialog வாடிக்கையாளர் சேவை நிலையத்திற்கு வருகை தரவும்.