கிரிக்கெட் அலேர்ட்ஸ்


Dialog வாடிக்கையாளர்கள் இப்போது கிரிக்கெட் அலேர்ட்ஸ் ஐ நேரடியாக தங்கள் மொபைலில் பதிவுசெய்துக்கொள்ள முடியும். கிரிக்கெட் அலேர்ட்ஸ் ஐ செயற்படுத்துவதன் மூலம், வாடிக்கையாளர் அனைத்து சர்வதேச போட்டிகளின் கள விபரங்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.

செயற்படுத்தல்

Cricket Alerts ஐ எவ்வாறு செயற்படுத்துவது?

#107*8# டயல் செய்யுங்கள்

Cricket Alerts ஐ எவ்வாறு துண்டிப்பது?

#107*8# டயல் செய்யுங்கள்

 

  டெஸ்ட் போட்டி ஒருநாள் போட்டி T20
இலங்கை அணி விபரம்      
நாணயச்சுழற்சி
அணி விபரம்
மதிய உணவு அறிவிப்பு    
தேநீர் இடைவேளை அறிவிப்பு    
போட்டி நிறைவு குறித்த அறிவிப்பு    
4 ஓவர்கள் நிறைவில் புள்ளி விவரம்    
10 ஓவர்கள் நிறைவில் புள்ளி விவரம்  
இன்னிங்க்ஸ் நிறைவு குறித்த அறிவிப்பு
முடிவுகள்
போட்டி சுருக்கம்
       
வேறு போட்டி தகவல்கள்      
நாணய சுழற்சி
போட்டி நிறைவு குறித்த அறிவிப்பு    
இன்னிங்க்ஸ் முடிவு குறித்த அறிவிப்பு
முடிவுகள்
சுருக்கம்
5 ஓவர் முடிவில் புள்ளி விவரம்    
15, 30, மற்றும் 40 ஓவர்கள் முடிவில் புள்ளி விவரம்    

தினமும் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மட்டுமே அலேர்ட்ஸ்கள் அனுப்பப்படும்

கட்டணங்கள்

முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ. 1.20 + வரிகள்

பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கு மாதத்திற்கு ரூ.36 + வரிகள்

Related Services

Viu App | thepapare