Skip to main content

Dialog தனது 4G Broadband ஐ விஸ்தரிப்பதற்காக 3G வலையமைப்பை நிறுத்தவுள்ளது

இலங்கையின் தொலைத்தொடர்பு இணைப்பு வழங்குனரான Dialog Axiata PLC, 2023 நவம்பர் 15 ம் திகதி முதல் தனது 3G வலையமைப்பை நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே இவ்வாண்டின் தொடக்கத்தில் கூறியதை போன்று இந்த முடிவானது வாடிக்கையாளர்களுக்கு அதிசிறந்த மொபைல் அனுபவத்தை வழங்கும் பொருட்டு Dialog Axiata மேற்கொள்ளும் தொடர்ச்சியான முன்னெடுப்புகளின் ஒரு அங்கமாகும் அதே வேளை, அபரிமிதமான, அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களை இலங்கை வாடிக்கையாளர்களுக்கு வழங்க நிறுவனம் மேற்கொள்ளும் தொடர் முயற்சிகளின் அங்கமுமாகும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Dialog ஏன் 3G வலையமைப்பை நிறுத்தியது?

3G நிறுத்தப்படுவதால் எனக்கு எவ்வாறான பாதிப்பு ஏற்படும்?

எனது சாதனமும் Dialog SIMமும் 4G சேவைக்கு இயைபானவை என்பதை எப்படி உறுதிப்படுத்துவது?

எனது 3G SIM ஐ 4G SIM ஆக மேம்படுத்துவது எப்படி?

நான் ஒரு 4G இயைபான smartphone/சாதனத்திற்கு மாறுவது எப்படி?

மேம்படுத்தலை தொடர்ந்து எனது தொலைபேசி இலக்கம் மாறுமா?

என்னிடம் 4G SIM உம் 4G smartphone உம் உண்டு. ஆனால், நான் இன்னமும் எனது தொலைபேசியில் 4G வலையமைப்புடன் இணையவில்லை. இப்போது நான் என்ன செய்யவேண்டும்?