அறிவித்தல்


எமது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கான அறிவிப்பு

April 26, 2024 - 4.30 PM

அறிவித்தல்
Dialog Axiataவை பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொள்ளும் சில WhatsApp குழுக்கள் மற்றும் சமூக ஊடக கணக்குகள் எமது வர்த்தக நாமத்தைப் பயன்படுத்தி தவறான தகவல்களைப் பரப்புவதாக எமது கவனத்திற்கு கொண்டுவரப்படடுள்ளது. இந்த சமூக ஊடக கணக்குகள் மற்றும் குழுக்கள் Dialog Axiata மற்றும் அதன் துணை நிறுவனங்களுடன் எந்தவிதமான ஒப்புதலும் இல்லாமல் இயங்குகின்றன என்பதையும் Dialog உடன் எவ்விதமான உத்தியோகபூர்வ தொடர்பைக் கொண்டிருக்கவில்லை என்பதையும் நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்.

March 15, 2023 - 8.00 AM

மதிப்பிற்குரிய வாடிக்கையாளரே, Dialog Television இன் அமைப்பு மேம்படுத்தலின் முதல் கட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதுடன் சேவைகள் முழுமையாக மீட்டமைக்கப்பட்டுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் தொலைக்காட்சி திரையில் Error செய்தி தோன்றினால், Channel One அலைவரிசைக்கு (சேனல் இலக்கம் 1) சென்று 2 நிமிடங்கள் காத்திருக்கவும்.

மார்ச் 15 முதல் 31 வரை அனைத்து Dialog Television அலைவரிசைகளையும் மேலதிக கட்டணங்கள் ஏதுவுமின்றி பார்வையிட முடியும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

Learn More

View all