ViU App - LIVE TV Charging
அன்பார்ந்த Dialog Television வாடிக்கையாளரே, Dialog ViU App அனுபவம் உங்களுக்கு களிப்பூட்டுவதாக உள்ளது என்று நாம் நம்புகிறோம்! 2023 நவம்பர் 1 முதல் Dialog ViU App அணுகலுக்காக பெயரளவு மாதாந்த கட்டணமான ரூ.100+வரி அறவிடப்படும். உங்களை மகிழ்விக்கும் மேலதிக அம்சங்களை நாம் தொடர்ந்தும் உங்களுக்கு Dialog ViU ஊடாக எந்தவொரு Data கட்டணமுமின்றி அளிப்போம்.
இச்சேவைவயை துண்டிக்க நீங்கள் விரும்பினால் VIUOFF <இடைவெளி> <DTV இணைப்பு இலக்கம்> ஐ type செய்து 131 இற்கு SMS செய்யவும்.
Dialog அல்லாத வாடிக்கையாளர்கள் VIUOFF <இடைவெளி> <DTV இணைப்பு இலக்கம்> ஐ type செய்து 0772131131 இற்கு SMS செய்யவும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
இதற்கான Data பாவனை இலவசம் என்றாலும்கூட செல்லுமிடமெல்லாம் பார்க்கும் வசதிக்கென (on-the-go) ஒரு மாதாந்த கட்டணம் உண்டு.
2023 நவம்பர் 1 முதல் இது அமுலாகிறது. மாதாந்தக்கட்டணமாக ரூ.100+வரி அறவிடப்படும்.
ViU App இல் உங்கள் DTV கணக்கை சேர்க்கும்போது நீங்கள் சேவையை பெற ஆரம்பிக்கிறீர்கள். உங்கள் DTV கணக்கிற்கு அடுத்த நாளில் கட்டணம் அறவிடப்படும். உங்கள் கணக்கில் மீதி இல்லை எனில் உங்கள் wallet இற்கு மீண்டும் ரீலோட் செய்யும்போது கட்டணம் அறவிடப்படும்.
VIUOFF <இடைவெளி> <DTV இணைப்பு இலக்கம்> ஐ type செய்து 131 இற்கு SMS செய்யவும். Dialog அல்லாத
வாடிக்கையாளர்கள் VIUOFF <இடைவெளி> <DTV இணைப்பு இலக்கம்> ஐ type செய்து 0772131131 இற்கு SMS செய்யவும்.
24 மணி நேரத்தில் அது செயலிழக்கப்படும். அடுத்த பில்லிங்கில் கட்டணம் வசூலிக்கப்படாது
இது ஒரு மாதாந்த கட்டணமாக அறவிடப்படுவதால், உங்களது கட்டணம் திரும்பத்தரப்படமாட்டாது. இருப்பினும் மாத இறுதி வரை நீங்கள் சேவையை பயன்படுத்தலாம்.
ViU App இல் உங்கள் Dialog TV கணக்கைச் சேர்க்கும் போது நீங்கள் சேவையைத் தேர்ந்தெடுக்கும் போது, உங்கள் Dialog TV கணக்கிற்கு அடுத்த நாள் கட்டணம் விதிக்கப்படும்.
புதிய கட்டணங்கள் பற்றி ஒக்டோபர் 27/30 திகதி அன்று DTV கணக்கு உரிமையாளருக்கு அவர் பதிவு செய்த தொலைபேசி இலக்கத்தின் வாயிலாக அறிவிக்கப்பட்டது.