உடனடி செய்தி சேவைகள் (Breaking News Alerts)


நீங்கள் இப்போது உடனடி செய்திகளை நேரடியாக உங்கள் தொலைபேசிக்கு SMS மூலம் பெற்றுக்கொள்ள முடியும். இந்த அத்தியாவசிய சேவையானது இலங்கையிலும் உலகெங்கிலும் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் விரும்பும் மொழியில் பெற்றுக்கொள்ள உங்களுக்கு உதவுகிறது

பெற்றுக்கொள்ளக்கூடிய சேவைகள்

ஆங்கில சேவைகள்

சேவைகள் எவ்வாறு செயற்படுத்திக்கொள்வது
அத தெரண இங்கிலிஸ் நியூஸ் REG (இடைவெளி) News அல்லது Derana என டைப் செய்து 678 க்கு SMS செய்யுங்கள்
GOLD FM இங்கிலிஷ் நியூஸ் REG (இடைவெளி) GOLD என டைப் செய்து 678 க்கு SMS செய்யுங்கள்
NEWS 1ST English News REG (இடைவெளி) NFU என டைப் செய்து 678 க்கு SMS செய்யுங்கள்
ஹிரு எவ்எம் இங்கிலிஸ் நியூஸ் REG (இடைவெளி) HIRUE என டைப் செய்து 678 க்கு SMS செய்யுங்கள்
LIVE@8 இங்கிலிஷ் நியூஸ் REG (இடைவெளி) ELIVE என டைப் செய்து 678 க்கு SMS செய்யுங்கள்
Daily Mirror ஹெட்லைன்ஸ் REG (இடைவெளி) DM என டைப் செய்து 678 க்கு SMS செய்யுங்கள்
Asian Mirror நியூஸ் REG (இடைவெளி) AM என டைப் செய்து 678 க்கு SMS செய்யுங்கள்
Currently not available
LBO நியூஸ் REG (இடைவெளி) LBO என டைப் செய்து 678 க்கு SMS செய்யுங்கள்

சிங்கிலிஷ் சேவைகள்

சேவைகள் எவ்வாறு செயற்படுத்திக்கொள்வது
ஹிரு எவ்எம் சிங்கிலிஷ் நியூஸ் REG (இடைவெளி) Hiru என டைப் செய்து 678 க்கு SMS செய்யுங்கள்
அத தெரண சிங்கிலிஷ் நியூஸ் REG (இடைவெளி) Puwath என டைப் செய்து 678 க்கு SMS செய்யுங்கள்
NEWS1ST Singlish News REG (இடைவெளி) NUS என டைப் செய்து 678 க்கு SMS செய்யுங்கள்
LIVE@8 சிங்கிலிஷ் நியூஸ் REG (இடைவெளி) LIVE என டைப் செய்து 678 க்கு SMS செய்யுங்கள்

தங்கிலிஷ் சேவைகள்

சேவைகள் எவ்வாறு செயற்படுத்திக்கொள்வது
சூரியன் தங்கிலீஷ் நியூஸ் REG (இடைவெளி) Sooriyan என டைப் செய்து 678 க்கு SMS செய்யுங்கள்
NEWS1ST Tanglish News REG (இடைவெளி) NAT என டைப் செய்து 678 க்கு SMS செய்யுங்கள்
தமிழன் தங்கிலீஷ் நியூஸ் REG (இடைவெளி) THAMILAN என டைப் செய்து 678 க்கு SMS செய்யுங்கள்

சிங்கள யுனிகோட் சேவைகள்

சேவைகள் எவ்வாறு செயற்படுத்திக்கொள்வது
அத தெரண சின்ஹல நியூஸ் REG (இடைவெளி) Derana என டைப் செய்து 7272 க்கு SMS செய்யுங்கள்
ஹிரு எவ்எம் சின்ஹல நியூஸ் REG (இடைவெளி) Hiru என டைப் செய்து 7373 க்கு SMS செய்யுங்கள்
News1st சின்ஹல நியூஸ் REG (இடைவெளி) NSL என டைப் செய்து 4848 க்கு SMS செய்யுங்கள்

தமிழ் யுனிகோட் சேவைகள்

சேவைகள் எவ்வாறு செயற்படுத்திக்கொள்வது
Sooriyan Tamil News REG (இடைவெளி) Sooriyan என டைப் செய்து 4477 க்கு SMS செய்யுங்கள்
News1st Tamil News REG (இடைவெளி) NTL என டைப் செய்து 4477 க்கு SMS செய்யுங்கள்
Thamilan Tamil News REG (இடைவெளி) THAMILAN என டைப் செய்து 4477 க்கு SMS செய்யுங்கள்
சேவையினை துண்டிக்க (Deactivation)

துண்டிக்க #678*6# டயல் செய்யுங்கள் அல்லது MyDialog app ஐ பயன்படுத்துங்கள்

கட்டணங்கள்

ஒவ்வொரு SMS சேவைக்கும் தினசரி ரூ.1.20 மற்றும் வரிகள் கட்டணமாக அறவிடப்படும்

The subscription will be charged monthly to postpaid customers.