சுப ஆசன IVR


Dialog மொபைல் வாடிக்கையாளர்கள் 3030 IVR மூலம் கத்தோலிக்க மத வாசிப்புகளை சிங்களத்தில் கேட்கலாம் மேலும் 3030 IVR சேவைக்கு பதிவு செய்து OBD அழைப்பு மூலம் தினசரி கத்தோலிக்க மத வாசிப்பைப் பெற முடியும்.

கட்டணங்கள்

தினசரி ரூ.2.40

செயற்படுத்தல்

சேவையை நான் எவ்வாறு செயல்படுத்துவது/துண்டிப்பது?

  • 3030 க்கு அழைப்பினை ஏற்படுத்தி அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள்