அறிவித்தல்


ஜனவரி 20, 2026

அறிவித்தல்
வானிலை மாற்றங்கள் காரணமாக 20 ஜனவரி 2026 எமது Fixed Broadband சேவைகளில் தற்காலிக தொழில்நுட்பத் தடங்கல்கள் ஏற்படக்கூடும். இதனால் ஏற்படும் சிரமங்களைக் குறைக்க நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். வானிலை சீரடைந்ததும் சேவைகள் வழமைக்குத் திரும்பும். தங்களின் ஒத்துழைப்புக்கு நன்றி.