உடனடி செய்தி சேவைகள் (Breaking News Alerts)
நீங்கள் இப்போது உடனடி செய்திகளை நேரடியாக உங்கள் தொலைபேசிக்கு SMS மூலம் பெற்றுக்கொள்ள முடியும். இந்த அத்தியாவசிய சேவையானது இலங்கையிலும் உலகெங்கிலும் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் விரும்பும் மொழியில் பெற்றுக்கொள்ள உங்களுக்கு உதவுகிறது
பெற்றுக்கொள்ளக்கூடிய சேவைகள்
ஆங்கில சேவைகள்
சேவைகள் | எவ்வாறு செயற்படுத்திக்கொள்வது |
---|---|
அத தெரண இங்கிலிஸ் நியூஸ் | #107*8# டயல் செய்யுங்கள் |
NEWS 1ST English News | #107*8# டயல் செய்யுங்கள் |
ஹிரு எவ்எம் இங்கிலிஸ் நியூஸ் | #107*8# டயல் செய்யுங்கள் |
LIVE@8 இங்கிலிஷ் நியூஸ் | #107*8# டயல் செய்யுங்கள் |
Daily Mirror ஹெட்லைன்ஸ் | #107*8# டயல் செய்யுங்கள் |
Asian Mirror நியூஸ் | #107*8# டயல் செய்யுங்கள் |
LBO நியூஸ் | #107*8# டயல் செய்யுங்கள் |
சிங்கிலிஷ் சேவைகள்
சேவைகள் | எவ்வாறு செயற்படுத்திக்கொள்வது |
---|---|
ஹிரு எவ்எம் சிங்கிலிஷ் நியூஸ் | #107*8# டயல் செய்யுங்கள் |
அத தெரண சிங்கிலிஷ் நியூஸ் | #107*8# டயல் செய்யுங்கள் |
NEWS1ST Singlish News | #107*8# டயல் செய்யுங்கள் |
LIVE@8 சிங்கிலிஷ் நியூஸ் | #107*8# டயல் செய்யுங்கள் |
தங்கிலிஷ் சேவைகள்
சேவைகள் | எவ்வாறு செயற்படுத்திக்கொள்வது |
---|---|
NEWS1ST Tanglish News | #107*8# டயல் செய்யுங்கள் |
தமிழன் தங்கிலீஷ் நியூஸ் | #107*8# டயல் செய்யுங்கள் |
சிங்கள யுனிகோட் சேவைகள்
சேவைகள் | எவ்வாறு செயற்படுத்திக்கொள்வது |
---|---|
லைவ்@றன் சின்ஹல நியூஸ் | REG (இடைவெளி) RAN என டைப் செய்து 4422 க்கு SMS செய்யுங்கள் |
லைவ்@ஸ்ரீ சின்ஹல நியூஸ் | REG (இடைவெளி) SHREE என டைப் செய்து 4422 க்கு SMS செய்யுங்கள் |
சித்தFM சின்ஹல நியூஸ் | REG (இடைவெளி) SITHA என டைப் செய்து 4422 க்கு SMS செய்யுங்கள் |
LIVE@8 சின்ஹல நியூஸ் | REG (இடைவெளி) SLIVE என டைப் செய்து 4422 க்கு SMS செய்யுங்கள் |
அத தெரண சின்ஹல நியூஸ் | REG (இடைவெளி) Derana என டைப் செய்து 7272 க்கு SMS செய்யுங்கள் |
ஹிரு நியூஸ் சின்ஹல | REG (இடைவெளி) Hiru என டைப் செய்து 7373 க்கு SMS செய்யுங்கள் |
News1st சின்ஹல நியூஸ் | REG (இடைவெளி) NSL என டைப் செய்து 4848 க்கு SMS செய்யுங்கள் |
தமிழ் யுனிகோட் சேவைகள்
சேவைகள் | எவ்வாறு செயற்படுத்திக்கொள்வது |
---|---|
தமிழ் எவ்எம் நியூஸ் | REG(இடைவெளி)TamilFM என டைப் செய்து 8788 க்கு SMS செய்யுங்கள் |
ஆதவன் தமிழ் நியூஸ் | REG(இடைவெளி)Athavan என டைப் செய்து 8788 க்கு SMS செய்யுங்கள் |
Sooriyan Tamil News | REG (இடைவெளி) Sooriyan என டைப் செய்து 4477 க்கு SMS செய்யுங்கள் |
News1st Tamil News | REG (இடைவெளி) NTL என டைப் செய்து 4477 க்கு SMS செய்யுங்கள் |
Thamilan Tamil News | REG (இடைவெளி) THAMILAN என டைப் செய்து 4477 க்கு SMS செய்யுங்கள் |
சேவையினை துண்டிக்க (Deactivation)
துண்டிக்க #107*8# டயல் செய்யுங்கள் அல்லது MyDialog app ஐ பயன்படுத்துங்கள்
கட்டணங்கள்
ஒவ்வொரு SMS சேவைக்கும் தினசரி ரூ.1.20 மற்றும் வரிகள் கட்டணமாக அறவிடப்படும்
The subscription will be charged monthly to postpaid customers.