வணக்கம்! எங்கள் உதவி உங்களுக்கு எங்கே தேவைப்படுகின்றது?
Dialog இல் உங்களுக்கு சிறந்த சேவையை வழங்க நாங்கள் எப்போதும் கடமைப்பட்டுள்ளோம். எங்கள் சேவைநிலையங்கள், அழைப்பு நிலையம், சமூக வலைத்தளங்கள் அல்லது கணக்கு முகாமையாளர் மூலம் எங்களுக்கு வரும் அனைத்து சிக்கல்களையும் ஆரம்ப கட்டத்திலேயே தீர்ப்பதே எங்கள் குறிக்கோளாகும். எவ்வாறாயினும், உங்களின் பிரச்சினைகளை எங்கள் பிரிவு தலைவர்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்பினால், மின்னஞ்சல் அல்லது தொலைபேசி அழைப்பு ஊடாக பின்வரும் முறைகளை பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்:
ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பான உதவி (SR எண்)
Dialog சேவை நிலையங்கள் தொடர்பான உதவிகளுக்கு
வாடிக்கையாளர் சேவை நிலையத்தின் சேவை அனுபவம் தொடர்பான உதவிகளுக்கு
Dialog Club Vision மற்றும் Club Vision Red அனுபவம் தொடர்பான உதவிகளுக்கு
Five Star Partners, Retailers, and Distributors தொடர்பான உதவிகளுக்கு
eZ Cash / DOC990 / genie / Dialog Finance சேவை தொடர்பான உதவிகளுக்கு
Dialog Enterprise அனுபவம் தொடர்பான உதவிகளுக்கு
தலைமை நிர்வாக அதிகாரி அலுவலகத்தை தொடர்பு கொள்வதற்கு