BlackBerry Prepaid
விபரங்கள் | BB15 | BB25 |
---|---|---|
நாளாந்த கட்டணம் | ரூ. 15.00 | ரூ. 25.00 |
மின்னஞ்சல் பாவனை | Unlimited | Unlimited |
மொபைல் இன்டர்நெட் ( BlackBerry Browser ஐ பயன்படுத்துதல்) | பொருந்தாது | இலவசம் |
BlackBerry Messenger | இலவசம் | இலவசம் |
டவுன்லோட் செய்தல் வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் ஊடான பயன்பாடு | பொருந்தாது | MB க்கு ரூ.2 |
செயற்படுத்தல்
BB15
BB15 என டைப் செய்து 678 க்கு SMS செய்யுங்கள்
BB25
BB25 என டைப் செய்து 678 க்கு SMS செய்யுங்கள்
துண்டித்தல்
BB15
OFF BB15 என டைப் செய்து 678 க்கு SMS செய்யுங்கள்
BB25
OFF BB25 என டைப் செய்து 678 க்கு SMS செய்யுங்கள்
குறிப்புகள்
- மேற்கண்ட சேவைக்கு பிளாக்பெர்ரி ஹேண்ட்செட் தேவை.
- இந்த சேவையஜனை முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும்.
- முற்கொடுப்பனவு சாக்கெட் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்கள் முற்கொடுப்பனவு பிளாக்பெர்ரி சேவையை பெற்றுக்கொள்ள முடியாது. (முற்கொடுப்பனவு பிளாக்பெர்ரி பக்கேஜை செயற்படுத்துவதற்கு முன்பு சேவையை துண்டியுங்கள்.)
- வாடிக்கையாளரின் முற்கொடுப்பனவு கணக்கில் போதுமான கடன் மிகுதி இல்லாதபோது முற்கொடுப்பனவு பிளாக்பெர்ரி சேவை துண்டிக்கப்படும். . போதுமான மிகுதி காணப்படும் போது சேவை தானாகவே செயற்படுத்தப்படும்.
- 3 ஆம் தரப்பு இணைய உலாவிகள் ஊடாக இணைய உலாவலின் போது GPRS கட்டணங்கள் அறவிடப்படும்
- ரோமிங் செய்யும் போது முற்கொடுப்பனவு பிளாக்பெர்ரி சேவைகள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்காது.
- பக்கேஜ் மாற்றங்களுக்கு எங்கள் வாடிக்கையாளர் சேவை நிலையத்திற்கு விஜயம் செய்யுங்கள்
TRC Reference Code : TRC/D/10/38(p