ஸலாஹ் ப்ரோயர் டைம்ஸ் அலேர்ட்ஸ்


தினசரி SMS மூலம் உங்கள் Dialog மொபைலுக்கு ஸலாஹ் ப்ரோயர் டைம்ஸ் அலேர்ட்ஸ் ஐ பெற்றுக்கொள்ளுங்கள்.

பிரார்த்தனை நேரத்திற்கு 10 நிமிடங்களுக்கு முன் பின்வரும் Updates வழங்கப்படும்.

  • சுபஹ் ப்ரோயர் அலேர்ட்ஸ்
  • லுஹர் ப்ரோயர் அலேர்ட்ஸ்
  • அசர் ப்ரோயர் அலேர்ட்ஸ்
  • மக்ரிப் ப்ரோயர் அலேர்ட்ஸ்
  • இஷா ப்ரோயர் அலேர்ட்ஸ்
  • சூரிய உதயம்/சூரியன் மறையும் நேரம்
செயற்படுத்தல்

சலாஹ் ப்ரோயர் டைம் அலேர்ட்ஸ் நான் எவ்வாறு செயற்படுத்துவது?

REG(இடைவெளி)SALAH என டைப் செய்து 678 க்கு SMS செய்யுங்கள்.

இந்த சேவையினை எவ்வாறு துண்டிப்பது?

UNREG(இடைவெளி)SALAH என டைப் செய்து 678 க்கு SMS செய்யுங்கள்

கட்டணங்கள்

  • முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களிடமிருந்து ஒரு நாளைக்கு ரூ.1.20 + வரி
  • பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களிடமிருந்து மாதத்திற்கு ரூ.36+வரி
நிபந்தனைகள்

  • வாடிக்கையாளர்கள் சூரிய உதயம் /சூரிய அஸ்தமன நேரங்களை தனி தகவல்கலாக பெற மாட்டார்கள்
  • அனைத்து பிரார்த்தனை நேரங்கள் மற்றும் அடுத்த நாளின் சூரிய உதய நேரத்துடன் ஒவ்வொரு நாளும் இரவு 8 மணிக்கு அனுப்பப்படும்