HBB Prepaid Landing Page Dialog offers a range of prepaid packages including Super Saver Data Plans and Social Media Plans.
Per Day Insurance Life Cover நாளொன்றுக்கான ஆயுள் காப்புறுதி திட்டமானது Softlogic Life Insurance PLC மற்றும் BIMA Lanka Insurance Brokers (Pvt) Ltd ஆகியவை இணைந்து Dialog வாடிக்கையாளர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.