HSBC Device Offer banner
HSBC Device Offer banner

HSBC Platinum Cashback Card க்கு இன்றே விண்ணப்பியுங்கள்!

Dialog இடமிருந்து தெரிவு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களுக்கு பிரத்தியேகமான விலைக்கழிவுகளை பெற்றுக்கொள்ளுங்கள்!

தெரிவு செய்யப்பட்ட iPhones, Samsung, Vivo மற்றும் Oppo ஸ்மார்ட்போன்களுக்கு ரூ. 40,000 வரை விலைக்கழிவினை பெற்றுக்கொள்ளுங்கள்!

  • iPhone 11
    4GB | 128GB

    அதிகபட்ச விற்பனை விலை

    ரூ. 218,999

    விலைக்கழிவு

    ரூ. 40,000

    விலைக்கழிவின் பின் விலை

    ரூ. 178,999

  • Vivo Y1s
    3GB | 32GB

    அதிகபட்ச விற்பனை விலை

    ரூ. 27,990

    விலைக்கழிவு

    ரூ. 15,000

    விலைக்கழிவின் பின் விலை

    ரூ. 12,990

  • Samsung Galaxy A03s
    3GB | 32GB

    அதிகபட்ச விற்பனை விலை

    ரூ. 29,999

    விலைக்கழிவு

    ரூ. 15,000

    விலைக்கழிவின் பின் விலை

    ரூ. 14,999

  • Oppo F19
    6GB | 128GB

    அதிகபட்ச விற்பனை விலை

    ரூ. 57,990

    விலைக்கழிவு

    ரூ. 15,000

    விலைக்கழிவின் பின் விலை

    ரூ. 42,990

  • Samsung Galaxy A22 5G
    6GB | 128GB

    அதிகபட்ச விற்பனை விலை

    ரூ. 59,999

    விலைக்கழிவு

    ரூ. 15,000

    விலைக்கழிவின் பின் விலை

    ரூ. 44,999

  • Samsung Galaxy M32 5G
    8GB | 128GB

    அதிகபட்ச விற்பனை விலை

    ரூ. 74,999

    விலைக்கழிவு

    ரூ. 15,000

    விலைக்கழிவின் பின் விலை

    ரூ. 59,999

  • Samsung Galaxy F42 5G
    8GB | 128GB

    அதிகபட்ச விற்பனை விலை

    ரூ. 79,999

    விலைக்கழிவு

    ரூ. 15,000

    விலைக்கழிவின் பின் விலை

    ரூ. 64,999

இந்த பிரத்தியேக கொடுப்பனவினை நான் எவ்வாறு பெற்றுக்கொள்வது?

  • இந்த கொடுப்பனவிற்கு தகுதிபெற, HSBC Platinum Cashback Card க்கு விண்ணப்பிக்க வேண்டும்

  • Credit Card வழங்கப்பட்டவுடன், HSBC இல் இருந்து Promo code குறிப்பிடப்பட்ட SMS ஒன்றை பெற்றுக்கொள்வீர்கள்

  • SMS கிடைத்த நாளிலிருந்து 5 நாட்களுக்குள் அந்த SMS உடன் Dialog வாடிக்கையாளர் சேவை நிலையத்திற்கு விஜயம் செய்யுங்கள்

HSBC Platinum Cashback Card க்கு விண்ணப்பிக்க,

DEV என டைப் செய்து 4774 க்கு SMS செய்யுங்கள்.

 

குறிப்பு

  • இந்த கொடுப்பனவு Dialog வாடிக்கையாளர்களின் தெரிவு செய்யப்பட்ட குழுவிற்கு மட்டுமே செல்லுபடியாகும்.
  • Club Vision மற்றும் Star Tier அங்கத்தவர்கள் இந்த சிறப்பு கொடுப்பனவுடன் மேலதிகமாக தங்களுடைய loyalty விலைக்கழிவினையும் பெற்றுக்கொள்ளலாம்.
  • இந்த கொடுப்பனவு 2022 ஏப்ரல் 30 வரை மட்டுமே.
  • இந்த கொடுப்பனவினை Dialog மற்றும் HSBC வழங்கும் ஏனைய கொடுப்பனவுகளுடன் இணைத்து பயன்படுத்த முடியாது.

நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகள் [PDF]