Corporate Donors
சுயாதீன தணிக்கையாளர்
எமது நோக்கம்
இலங்கை முழுவதும் மோசமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களை அடையாளம் காணல்
ஒரு நிலையான தேசிய நன்மை பரிமாற்ற அமைப்பு தொடங்கப்படும் வரை அவசரகால நிவாரணங்களை வழங்குதல் மற்றும் விநியோகித்தல் மற்றும் நிவாரண நடவடிக்கைகளைத் தொடருதல்
நாட்டில் அதிகரித்து வரும் உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்ள வீட்டுத்தோட்டம் உள்ளிட்ட நீண்ட கால நிலையான தீர்வுகளை வழங்குதல்
திரட்டப்பட்ட நிதி
இலங்கை ரூபாய்
276,650,000
2022 மே 31 வரையில் உள்ள மொத்த நிதி
நாங்கள் உதவியுள்ளோம்.
40,000
2022 மே 31 இன் படி குடும்பங்கள்
நாடெங்கிலும் உள்ள 200,000 க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவசரகால நிவாரணம் வழங்கும் எங்கள் பகிரப்பட்ட பணியில் எங்களுடன் இணைந்துக்கொள்ளும் படி அனைத்து பெருநிறுவனங்களையும் அழைக்கின்றோம்.