Frequently asked questions
DOC990 சேவை தொடர்பான எனது கருத்தை எவ்வாறு தெரிவிப்பது?
பெறுமதி வாய்ந்த உங்கள் அபிப்பிராயங்களை service@doc.lk என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.
விபரங்களுக்காக யாரை அணுக வேண்டும்?
- service@doc.lk என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் கருத்தை அறிவியுங்கள்
- 0117 990 990க்கு அழையுங்கள்
கட்டணம் செலுத்தும் முறைகள் என்னென்ன உள்ளன?
- பில்லுடன் சேர்த்தல்(Airtel, Dialog, Etisalat அல்லது Hutch இணைப்புகள் எதுவாயினும் கட்டணங்கள் உங்கள் மொபைல் பில்லோடு இணைக்கப்படும்) *முற்கொடுப்பனவு பக்கேஜ் பாவனையாளராயின் கொடுப்பனவுகளின் போது தேவையான அளவு மீதி இருக்கின்றதா என்பதை உறுதி செய்தல் வேண்டும்.
- Credit/Debit காட்கள்- ஏனைய, VISA Master காட் அல்லது American Express காட்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
- eZ Cash மூலம்
வெற்றிகரமாக Appointment புக்கிங் செய்யப்பட்டுள்ளதை எவ்வாறு அறிவது?
டயல் 990, Web அல்லது App ல் புக்கிங் செய்தால் உங்கள் மொபைலுக்கு சகல விபரங்களும் அடங்கிய SMS ஒன்றின் மூலம் உறுதிப்படுத்தப்படும்.