SMS Divert


உங்களுக்கு அனுப்பப்படும் உள்வரும் SMS களை எந்தவொரு உள்நாட்டு டயலொக் இலக்கத்திற்கோ, IDD இலக்கத்திற்கோ Divert செய்ய முடியும். உங்கள் மொபைல் பற்றறி முடிவடைந்துவிடும் போது அல்லது உங்கள் மொபைலில் போதியளவு பணம் இல்லாத நேரங்களில் இந்த சேவை உங்களுக்கு மிகுந்த உபயோககரமானதாக இருக்கும். இந்த சேவையை உபயோகிப்பதற்கு DIV[நீங்கள் divert செய்ய வேண்டிய மொபைல் இலக்கம்] என டைப்செய்து 9010 ற்கு அனுப்பி வையுங்கள்

செயல்படுத்துதல்

இந்த சேவையை நீங்கள் SMS ஊடாக செயற்படுத்தலாம். DIV [நீங்கள் டைவேர்ட் செய்யும் இலக்கம்] ஆகியவற்றை டைப்செய்து 9010 ற்கு SMS செய்யுங்கள். உதாரணமாக, நீங்கள் 0777654321 ற்கு டைவேர்ட் செய்ய விரும்புவதாக கருதினால், அதற்கான கட்டளை இது:
DIV 0777654321
9010 என்ற இலக்கத்திற்கு SMS செய்யுங்கள் .

டைவேர்ட் இனை செயலிழக்கச்செய்ய (நீங்கள் களை மீளப்பெற்றுக்கொள்ள விரும்பினால்) DIV DEL என டைப் செய்து 9010 ற்கு SMS செய்யுங்கள் . உதாரணமாக:
DIV DEL
9010 ற்கு SMS செய்யுங்கள்.

How to use SMS Divert?

நீங்கள் டைவேர்ட் இனை செயற்படுத்தியதும், உங்கள் இலக்கத்திற்கு அனுப்பப்படும் SMS ஆனது, நீங்கள் கோரிய இலக்கத்திற்கு டைவேர்ட் செய்யப்படும். உதாரணமாக. உங்கள் மொபைலின் பற்றறி முடிவடையும் நிரலயில் இருந்தால், நீங்கள் உங்களுக்கு வரும் SMS களை உங்கள் நண்பரின் இலக்கத்திற்கு டைவேர்ட் செய்யும் வகையில் துரிதமாக செயற்படுத்தலாம். அதனைத் தொடர்ந்து உங்களுக்கு யாராயினும் மெசேஜ் செய்தால், அது உங்கள் நண்பரின் இலக்கத்திற்கு டைவேர்ட் செய்யப்படும்.

SMS டைவேர்ட் சேவையை கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் மேலும் சில கட்டளைகள் உள்ளன.

ACTION

SMS COMMAND

SEND TO

டைவேர்ட் நிலையை அறிந்துகொள்ள

DIV STATUS

9010

prefix on/off நிலைக்கு மாற்ற

DIV PREFIX ON / DIV PREFIX OFF

உதவி

DIV

கட்டண முறைமை
  • உள்ளுர் இலக்கங்களுக்கான SMS டைவேர்ட்: SMS இனை அனுப்புபவரிடமிருந்து கட்டணம் அறவிடப்படும் (நியம SMS கட்டணங்கள்) பெறுநரிடமிருந்து கட்டணம்

  • DDஇலக்கங்களுக்கான SMS டைவேர்ட்: SMS இனை அனுப்புபவரிடமிருந்து கட்டணம் அறவிடப்படும் (நியம SMS கட்டணங்கள்) மற்றும் செய்யும் தரப்பினரிடமிருந்தும் கட்டணம் அறவிடப்படும் நியம IDD SMS கட்டணங்கள்).