Notice

மதிப்புமிக்க வாடிக்கையாளரே, எமது தொழில்நுட்ப மேம்படுத்தல் நடவடிக்கைகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன் அனைத்து வாடிக்கையாளர் உதவிச்சேவைகள் மற்றும் ரீலோட் சேவைகள் இப்பொழுது முழுமையாக வழமைக்கு திரும்பியுள்ளனவென உங்களுக்கு அறியத்தருகின்றோம். உங்களது பொறுமைக்கும் புரிந்துணர்விற்கும் நன்றி தெரிவிப்பதுடன், தொடர்ந்தும் உங்களுக்குச் சிறப்பான சேவையை வழங்குவோமென உறுதியளிக்கின்றோம்.