அறிவித்தல்
எமது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கான அறிவிப்பு
ஜூன் 30, 2025
அறிவித்தல்
ஜூலை 1, 2025 முதல் Sun TV, K TV, மற்றும் Sun
Music அலைவரிசைகள் Dialog Television இல்
கிடைக்காது என்பதை அன்புடன் அறியத்தருகிறோம்.
உங்கள் பொழுதுபோக்கு அனுபவத்தை ஒளிபரப்பு ஆகாது
நிலைக்கு உயர்த்தும் வகையில், Jaya TV (Ch 94),
Jaya Max (Ch 43), Jaya Movie (Ch 95), Jaya
Plus (Ch 100), மற்றும் Zee Thirai (Ch 101) என
உங்கள் தமிழ் அலைவரிசைப் பட்டியல் 5 புதிய
அலைவரிசைகளுடன் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த
புதிய அலைவரிசைகள், நீங்கள் Subscribe செய்துள்ள
package- களுக்கு ஏற்ப கிடைக்கப்பெறும்.
இந்த புதிய அலைவரிசைகள், தற்போதுள்ள விருப்பமான
தமிழ் அலைவரிசைகளான Colors Tamil, Star Vijay,
Kalaignar TV, Zee Tamil, மற்றும் Sirippoli TV
ஆகியவற்றுடன் இணைந்து, பரந்த மற்றும் செழுமையான
பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கும்.
இலங்கையின் நம்பர் 1 Pay TV சேவை வழங்குநரான,
Dialog Televisión நாடு முழுவதும் உள்ள 1.7
மில்லியனுக்கும் அதிகமான வீடுகளுக்கு உலகத் தரம்
வாய்ந்த பொழுதுபோக்கை வழங்குவதில் தொடர்ந்து
உறுதியுடன் உள்ளது.